Connect with us
amyra dastur

Cinema News

எகிப்து ராணி போல டால் அடிக்குது மேனி.. ராயல் கிளாமர் காட்டும் நடிகை!!

அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் சினிமாவிற்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

amyra dastur

இவரது அசத்தும் கோதுமை நிறமும், கின் என்ற கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

amyra dastur

அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

amyra dastur

அமைரா தற்போது “பாகீரா” என்ற படத்தில் பிரபுதேவா படத்தில் மட்டும் நடித்து வரும் நிலையில், “எகிப்திய ராணி போன்ற, தங்கம் ஜொலிக்கும் உடை அணிந்து” வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறது .

google news
Continue Reading

More in Cinema News

To Top