வெறும் நூலால் உடலை பின்னி சொட்ட சொட்ட நனைந்து சூடேத்திய தனுஷ் நடிகை!

by பிரஜன் |   ( Updated:2021-10-25 22:34:06  )
Amyra dastur
X

Amyra dastur

தனுஷ் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்!

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய நடிகை அமைரா தஸ்தூர் இசாக் என்கிற இத்திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவிற்கு தனுஷின் அனேகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Amyra Dastur

Amyra Dastur

முதல் படமே ஹிட் அடித்து அம்மணியின் முகம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானது. ஆனால் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே மற்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தியில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்தார்.

Amyra Dastur

Amyra Dastur

இதையும் படியுங்கள்:

Amyra Dastur

Amyra Dastur

சிவகார்த்திகேயனை நடுத்தெருவில் நிறுத்திய நெல்சன் – நாறடித்த தாயாரிப்பாளர்!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமர் உடைகளை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பார். படத்தில் நடிக்காமலே ரசிகர்களுடன் தொடர்ந்து கனெக்டில் இருந்து அமைராவின் கவர்ச்சி அழகுக்காகவே இணையாவசிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சைடுல ஓப்பன் வைத்த உடையணிந்து ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார்.

Next Story