Categories: Entertainment News latest news

பூ மேனி பொங்கி வழியுது… பின் அழகில் பூரிப்படைய வைத்த அமைரா தஸ்தூர்!

நடிகை அமைரா தஸ்தூர் வெளியிட்ட ஹாட் அழகுக்கு அள்ளும் லைக்ஸ்!

மும்பையில் பிறந்து வளர்ந்த அமைரா தஸ்தூர் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். இசாக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கி பின்னர் அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

அறிமுகமான முதல் படத்திலேயே கோலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தார். அழகிய ஸ்டலிஷ் நடிகையான இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதையும் படியுங்கள்: சிம்ரனுக்கு டஃப் கொடுப்பாங்க போல!.. இஞ்சி இடுப்பழகால் இம்சை செய்யும் விஜே அஞ்சனா….

amaira dastur

அதன் பின்னர் பெரிதாக சான்ஸ் கிடைக்காததால் மார்க்கெட்டில் இடமில்லாமல் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். அவ்வப்போது அழகிய மாடர்ன் உடைகளை அணிந்து ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் திகட்டடிப்பார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் உடையில் பின்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை சொக்க வைத்துவிட்டார். இந்த கவர்ச்சி போட்டோவிற்கு நெட்சன்ஸ் லைக்ஸ், கமெண்ட்ஸ் வாரி குவித்துள்ளனர்.

Published by
பிரஜன்