இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்துருக்கலாமே.. எல்லாத்தையும் காட்டிய தனுஷ் பட நடிகை!!

மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இப்படத்திற்கு முன்னதாகவே ஹிந்தியில் இஸ்க் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அனேகன் படத்திற்குப் பின் ஜாக்கி ஜானுடன் இணைந்து குங்பூ யோகா என்ற சீன மொழிப் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார். இப்படத்திற்குப் பின் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த இவர் அதன்பின் ஹிந்தி படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்கப் பின் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிரபு தேவா ஹீரோவாக நடித்துள்ள பஹீரா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியானது. இதுதவிர இவர் கைவசம் வேறு இந்தப்படமும் இல்லை.

amyra dastur

amyra dastur

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் கூட தனது பிகினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் தனது முன்னழகு பாதி தெரிய ஒரு போட்டோவை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

 

Related Articles

Next Story