வளவள உடம்பு சும்மா வாளிப்பா இருக்கு!.. வளச்சி வளச்சி காட்டும் அமைரா....
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அமைரா தஸ்தூர். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் அமைரா கோலிவுட்டில் களம் இறங்கினார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனாலும், தமிழில் இவர் தொடர்ந்து நடிக்கவில்லை. அனேகன் படத்திற்கு பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பகீரா படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: தாவணி பாவாடையில் தழுக் மொழுக்!.. பால்மேனியை காட்டும் பிரக்யா நாக்ரா…
ஆனால், அப்படம் இன்னமும் வெளிவரவில்லை. ஒருபக்கம், வெண்ணக்கட்டி உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், லாங் கவுனில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.