Connect with us

டூ பீஸ் உடை கவர்ச்சி சுள்ளுனு ஏறுது… சன்னி லியோனுக்கே செம டஃப் கொடுத்த தனுஷ் நடிகை!

amyra dastur

Cinema News

டூ பீஸ் உடை கவர்ச்சி சுள்ளுனு ஏறுது… சன்னி லியோனுக்கே செம டஃப் கொடுத்த தனுஷ் நடிகை!

தமிழில் அனேகன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்தியில் ஒரு சில படங்களில் நடித்து பரீட்சியமாகியுள்ளார். ஸ்லிம் பிட் அழகுடன் இருக்கும் அவருக்கு பின்னர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அம்மணி கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்புகள் தேட துவங்கியிருக்கிறார்.

amyra dastur

amyra dastur

அந்தவகையில் பிகினி உடையணிந்து பீச்சில் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை துவம்சம் செய்துவிட்டார். ஒரு செகண்ட் இந்த போட்டோவை பார்த்த உடனே சன்னிலியோன் என்று நினச்சிட்டோம் என எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top