Connect with us

Entertainment News

பிதிங்கி வழியுது அந்த அழகு!…மூடாம மூடி இம்சை செய்யும் பிரபல நடிகை….

மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.

amyra

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

amyra dastur

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

amyra

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

amyra

google news
Continue Reading

More in Entertainment News

To Top