Connect with us
banner

தூக்கலா இருக்கு கொஞ்சம் குறைச்சிக்கம்மா!…இறுக்கி கட்டி இம்சை பண்ணும் அமைரா…..

amyra

Entertainment News

தூக்கலா இருக்கு கொஞ்சம் குறைச்சிக்கம்மா!…இறுக்கி கட்டி இம்சை பண்ணும் அமைரா…..

மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.

amyra dastur

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

amyra dastur

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை ஒருவழி செய்து வருகிறார்.

amyra dastur

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடல் அழகை எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

amyra

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top