Connect with us
banner

சைடுல பாத்தா குப்புன்னு வேர்க்குது!…கும்முன்னு காட்டி குஷிப்படுத்திய அமைரா தஸ்தூர்…

Entertainment News

சைடுல பாத்தா குப்புன்னு வேர்க்குது!…கும்முன்னு காட்டி குஷிப்படுத்திய அமைரா தஸ்தூர்…

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

amyra

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.

amyra

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

amyra

இந்நிலையில், அவரின் சமீத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வலம் வருகிறது.

amyra

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top