More
Categories: Entertainment News

ப்ப்ப்பா!…. நம்ம கண்ணு அங்கயே போகுதே!… சைடு போஸில் மூடை ஏத்தும் நடிகை….

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

amyra datur

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts