Home > ACTRESS GALLERY > இப்படி காட்டாதம்மா என்னமோ பண்ணுது!... அரைகுறை டிரெஸ்ஸில் அதிர வைத்த நடிகை...
இப்படி காட்டாதம்மா என்னமோ பண்ணுது!... அரைகுறை டிரெஸ்ஸில் அதிர வைத்த நடிகை...
by சிவா |
X
பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அதன்பின் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார். 3 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமைரா தஸ்தூர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story