கேமரால நல்லா தெரியுதா...? கிட்ட வந்து துறந்து காட்டிய தனுஷ் நடிகை!

amyra dastur
அமைரா தஸ்தூர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்!
ஒல்லி அழகியாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். அதையடுத்து பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தினார்.

amyra datur 1
பின்னர் இசாக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். வாய்ப்புகள் கிடைத்தது ஒன்னு ரெண்டு படங்கள் தான். ஆனால் அதிலே அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

amyra datur
இதையும் படியுங்கள்: பல நாள் பட்டினி… பணம் இல்லை… ஒரு வேலை தான் சாப்பாடு – சமந்தா உருக்கம்!
தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சித்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் தன்னை மறந்திடாமல் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது மேலே அணிந்திருக்கும் கோட்டை துறந்துபோட்டு கேமராவுக்கு முன் முன்னழகை படுசூடாக காட்டி கிறங்க வைத்துள்ளார்.