ஆத்தி எம்மாம் பெருசு... கச்சிதமான உடையில் பீலிங்ஸ் ஏத்தும் பின்னழகு!

by பிரஜன் |
ஆத்தி எம்மாம் பெருசு... கச்சிதமான உடையில் பீலிங்ஸ் ஏத்தும் பின்னழகு!
X

amyra dasur dp

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் நடிகை அமைரா தஸ்தூர்!

ஒல்லி பெல்லி அழகியாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் மும்பையை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் பல விளம்பரங்களில் நடித்துள்ளாராம்.

பின்னர் சினிமா வாய்ப்பு தேடி வர தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்தில் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்த அமைராவுக்கு அதன் பின்னர் ஏனோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

amira dastur

amira dastur

இதையும் படியுங்கள் : இளையராஜா மீது அவதூறு.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனரின் தில்லாலங்கடி வேலை.. வெளிப்பட்ட உண்மைகள்..

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கிளாமரான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார். சைடு போஸா இருந்தாலும் செமயா இருக்கே என நெட்டிசன்ஸ் ஒரு மார்க்கமாக ரசித்து தள்ளியுள்ளனர்.

Next Story