தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டியோண்டு உடையில் கேட்வாக் நடை நடந்து எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/CdFRlK0ItUy/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…