Connect with us

கவர்ச்சி ஓவர் டோஸ்!… தொடையை காட்டி வெறியேற்றும் தனுஷ் பட நடிகை….

amyra

Entertainment News

கவர்ச்சி ஓவர் டோஸ்!… தொடையை காட்டி வெறியேற்றும் தனுஷ் பட நடிகை….

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அனேகன் திரைப்படத்திற்கு பின் அவர் எந்த தமிழ படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால், சில பாலிவுட் படங்களில் நடித்தார்.

amyra dastur

மேலும். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார்.

amyra dastur

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை மூடேற்றி வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

amyra dastur

இந்நிலையில், தொடையை முழுதாக காட்டும் உடையில் வளச்சி வளச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

amyra dastur

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top