எந்த பக்கம் காட்டினாலும் நீ ஹாட்டுதான்!...மார்க்கமா போஸ் கொடுத்து மனதை கலைத்த நடிகை...

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

amyra datur
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இவ்வளவு விஷயத்தையும் செஞ்சது நீதானா.?! கடுப்பாகும் சிவகார்த்திகேயன்.!

Amyra dastur
இந்நிலையில், வழக்கமாக முன்னழகை கவர்ச்சியாக காட்டி புகைப்படம் வெளியிடும் அவர் தற்போது பின்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.