என்ன தெரியுதோ பாத்துக்கோ!...ஜன்னல் வச்சி ஓப்பனா காட்டும் தனுஷ் பட நடிகை...
மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.
இதையும் படிங்க: உன்னா பாத்தாலே சூடாகுது!…மிச்சம் வைக்காம காட்டும் அனைக்கா சொட்டி…
மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட அவரி புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.