ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்து!.. இளசுகளை இம்சை பண்ணும் தனுஷ் பட நடிகை....

Amyra Dastur: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் அமைரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். ஜாக்கிச்சான் நடித்த ஹாலிவுட் படமான குங்பூ யோகா படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். முதல் தமிழ் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதற்கு காரணம் அனேகன் படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

amyra

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். 10க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். அவ்வப்போது தெலுங்கிலும் நடிப்பார். அனேகன் படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து பிளாப் ஆன ‘பகீரா’ படத்திலும் நடித்திருந்தார்.

amyra

அந்த படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சி புகைப்படமாகவும், வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடிக்கும் அமைரா சினிமாவில் வாய்ப்பை வாங்குவதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

amyra

வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு நல்ல கவர்ச்சி படங்கள் கிடைக்கிறது. அந்த வகையில் பளிங்கு மேனியை காண்பித்து அமைரா தஸ்தூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.

amyra

 

Related Articles

Next Story