Connect with us

எல்லாமே டபுள் டபுளா தெரியுது!… சலிக்காம காட்டும் தனுஷ் பட நடிகை….

amyra

Entertainment News

எல்லாமே டபுள் டபுளா தெரியுது!… சலிக்காம காட்டும் தனுஷ் பட நடிகை….

தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

amyra dastur

தற்போது, தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

amyra

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

amyra

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கண்ணாடி அருகே நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

amyra

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top