என்ன தெரியுதோ பாத்துக்கோ!...கழட்டிவிட்டு போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை....
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். ஜாக்கிச்சான் நடித்து வெளியான குங்ஃபு யோகா படத்திலும் இவர் நடித்தார்.
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் பாதி காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.