இந்தா நல்லா பாத்துக்கோ… முன்னழகை தூக்கி காட்டி சூடேத்தும் தனுஷ் பட நாயகி…

“அனேகன்” திரைப்படத்தில் கண்கவர் அழகியாக வலம் வந்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தவர் அமைரா. இத்திரைப்படத்திற்கு பின் தமிழில் எட்டிப்பார்க்காமல் இளைஞர்களை ஏங்கவைத்த அமைரா தற்போது “பகீரா” என்ற திரைப்படத்தில் காட்டு காட்டு என காட்டியுள்ளார்.
இத்திரைப்படம் எப்போது வெளிவரும் என பலரும் ஏங்கிக்கிடக்கின்றனர். சினிமாவில் ரசிகர்களுக்கு போங்கு காட்டினாலும் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தே வைப்பவர் அமைரா. அந்த அளவுக்கு சொக்கவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்து வருகிறார்.
போதும் போதும் என்று கூறும் அளவுக்கு தனது அங்கங்களின் அனைத்து பக்கங்களையும் காட்டித் தெறிக்கவிடுகிறார். திரைப்படங்களில் கூட நடிக்க வேண்டாம், அவ்வப்போது ஒரு காட்டு காட்டிவிட்டுப் போனால் போதும் என ரசிகர்கள் இவருடன் ஒரு உடன்பாட்டுக்கு வரும் அளவுக்கு டாப் கிளாமரில் அசரவைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தனது கவர்ச்சிக்கோட்டின் எல்லையை மீறி, தனது முன்னழகை தூக்கிக் காட்டி பாத்துக்கோ என்பதுபோல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.