சூப்பர் மாஸ் லூக் கவர்ச்சி காட்டி, வெளிநாட்டில் கெத்து காட்டிய நடிகை!!!

Published On: May 24, 2022
---Advertisement---

நடிகை அனகா, 2017 ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். ஹிப் ஹாப் ஆதி நடித்த “நட்பே துணை” படம் வாயிலாக தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமானார்.

anagha

நடிகை அனாவின் எதார்த்த கிளாமர் பல இளசுகளை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் “பேர் வச்சாலும்” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், ரிப்பீட் மோடில் லைக்ஸ் மற்றும் ஷேர் அள்ளியது.

நடிகை அனகாவின் அசத்தும் ஹோம்லி கவர்ச்சி, இவருக்கு சினிமா, இசை ஆல்பம், மாடலிங், குறும்படம் என்று பல வாய்ப்புகள் வந்தபடி உள்ளது என்றாலும் முன்னணி நடிகையாக வர மிகவும் போராடி வருகிறார்.

anagha

அனகா சமீபத்தில் கேனஸ் திரைப்பட விழாவில் ” சூப்பர் டிரெண்டிங் கவர்ச்சி லூக்கில் கலந்து கொண்டு” ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளார்.

anagha

Leave a Comment