More
Categories: Entertainment News

கேமரா ஆங்கிள அங்கதான் வைக்கணுமா?…க்ளோசப்பில் காட்டி சூடேத்திய நடிகை…

தமிழ், பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. இவர் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

பின்னர் கி, செம்ம போத ஆகாதே மற்றும் சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். மாடல் மற்றும் நடிப்பில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.

இந்நிலையில், மரத்தின் அடியில் ஹாயாக படுத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதிலும், முன்னழகுக்கு க்ளோசப் வைத்து அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts