இது சூடான பாம்பே அல்வா!.. மில்க் பியூட்டியை காட்டி இழுக்கும் அனைக்கா சொட்டி!…
பாலிவுட்டில் அதிரடி திரைப்படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மா கண்ணில் பட்டு சினிமா நடிகையாக மாறியவர் அனைக்கா சொட்டி. அவர் இயக்கிய ஒரு ஹிந்தி படத்தில்தான் முதலில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்தார். வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
அந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். வாளிப்பான உடம்பு, போதையேத்தும் கண்கள், செக்ஸி லுக் என ரசிகர்களை கவர்ந்ததால் கிளுகிளுப்பு வேடங்கள் இவரை தேடி வந்தது.
எனவே, செம போத ஆகாத உள்ளிட்ட சில படங்களில் அது போன்ற வேடங்களில் நடித்தார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ், ஹிந்தி என கிடைக்கும் வேடங்களில் நடித்துவரும் அனைக்கா சொட்டி பால்மேனியை காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், அனைக்காவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.