
Entertainment News
இவ்ளோ க்ளோசப்ல காட்டுனா கிறுகிருன்னு வருமே!.. மறைக்காம காட்டும் அனைக்கா…
பாலிவுட் படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்த சில நடிகைகளில் அனைக்காவும் சொட்டியும் ஒருவர். ராம்கோபால் வர்மாதான் இவரை தான் இயக்கிய ஹிந்தி படத்தில் அறிமுகம் செய்தார்.
சில படங்களில் நடித்த அனைக்கா அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்தார். காவியத்தலைவன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ், கீ என சில படங்களில் நடித்தார்.
மேலும், வாளிப்பான உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அவரின் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாவதுண்டு.
இதையும் படிங்க: கர்ச்சீப்ல மறச்சி டாப் ஆங்கிள்ள காட்டும் பூனம் பாஜ்வா!.. இது செம ஹாட்டு!…
இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

anaika
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்