எப்டி பாத்தாலும் வெறியேறுது!...டைட் டாப்ஸில் கும்முன்னு காட்டும் அனைக்கா...

by சிவா |   ( Updated:2022-11-17 08:13:40  )
anaika soti
X

anaika soti

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. பாலிவுட்டில் அதிரடி திரைப்படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மா ஒரு இடத்தில் இவரை பார்த்துவிட்டு வற்புறுத்தி தான் இயக்கிய சத்யா 2 என்கிற ஹிந்தி படத்தில் நடிக்க வைத்தார். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

anaika

இரண்டவதாக தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் 365 எனும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: தொடர் ஃபிளாப் கொடுக்கும் இயக்குனர்…கழட்டி விட்ட வாரிசு நடிகர்…சினிமாவுல இதலாம் சகஜம்…

anaika

இந்த படங்களுக்கு பின் செம போத ஆகாத,கீ, பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் என சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

anaika

குட்டியான டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

anaika

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

anaika

anaika

Next Story