அங்க ஒரு ஜிப்பு வைக்கணும்!.. திறந்துவிட்டு காத்து வாங்கும் அனைக்கா...
பாலிவுட்டின் கவர்ச்சி அணு குண்டுகளில் அனைக்காவும் ஒருவர். பாலிவுட்டில் அதிரடி திரைப்படங்களை இயக்கி வரும் ராம்கோபால் வர்மதான் இவரை ஹிந்தி படங்களில் நடிக்க வைத்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனைக்கா சொட்டி பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி அப்படியே டோலிவு, கோலிவுட் என சென்றவர். காவியத்தலைவன் படம் துவங்கி பாரிஸ் ஜெயராஜ் வரை சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிளுகிளுப்பான தேகம், போதையேத்தும் பார்வை ஆகியற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதோடு, சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களும் சும்மா தெறிக்கும்.
இதையும் படிங்க: தன்னை கண்டபடி திட்டிய டாப் நடிகைக்கு வாய்ப்பு வழங்கிய ரஜினிகாந்த்… இப்படி ஒரு பெருந்தன்மையா??
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.