ஆத்தாடி எத்தா தண்டி!.. மொத்தமா காட்டி கூச்சப்பட வைக்கும் அனைக்கா...
உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனைக்கா சொட்டி முதலில் பாலிவுட் படங்களில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவிய தலைவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
போதையேத்தும் பார்வை கொண்டவர் இவர் என்பதால் இயக்குனர்கள் இவருக்கு ஒருமாதிரியான வேடங்களையே கொடுத்து வருகின்றனர்.
செம போத ஆகாத, கீ, பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்களில் இது போன்ற வேடங்களே அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: இப்படி காட்டினே தாறுமாறா மூடேறும்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…
சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. கோலிவுட் மற்றும் பாலிவுட் என இரண்டிலும் வாய்ப்பை பெறுவதற்காக வாளிப்பானை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து முன்னழகு மற்றும் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.