முண்டா பனியனில் மூச்சு முட்டுது!.. கவர்ச்சி விருந்து வைத்த அனைக்கா சொட்டி…

by சிவா |   ( Updated:2023-03-30 10:47:53  )
முண்டா பனியனில் மூச்சு முட்டுது!.. கவர்ச்சி விருந்து வைத்த அனைக்கா சொட்டி…
X

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. இயக்குனர் ராம்கோபால் வர்மா கண்ணில் பட்டு நடிகையாக மாறியவர். இவர் முதலில் நடித்தது பாலிவுட் படங்களில்தான்.

anaika

சில ஹிந்தி படங்களில் நடித்த அனைக்கா வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பார்வையேலேயே போதை ஏத்துவார் என்பதால் இவருக்கு கிளுகிளுப்பான வேடங்களே கிடைத்து வருகிறது.

ஒருபக்கம் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், முண்டா பனியன் அணிந்து முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்து வருகிறார்.

அந்த வகையில், அனைக்கா சொட்டியில் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story