மூட வேண்டியத மூடு செல்லம்!..ஓப்பனா விட்டு உசுர வாங்கும் அனைக்கா...

by சிவா |   ( Updated:2022-10-27 11:47:35  )
anaika soti
X

anaika soti

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

anaika

இவரை ஓரிடத்தில் பார்த்துவிட்டு தான் இயக்கும் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் ராம்கோபால் வர்மா வற்புறுத்த, வேறுவழியின்றி அவர் இயக்கிய சத்யா 2 படத்தில் நடித்தார். இப்படித்தான் இவரின் சினிமா கேரியர் துவங்கியது.

anaika

anaika

தமிழில் காவியத்தலைவன் படத்தில் அறிமுகமானார். அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்தார்.

anaika

anaika

ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

anaika

anaika

இந்நிலையில், புடவையை அணியாமல் உடம்பில் சுற்றி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

anaika

Next Story