உன்ன பாத்தா எரிமலையே உருகிடும்!..அரைகுறை ஜாக்கெட்டில் அம்சமா காட்டும் அனைக்கா...
இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் அனைக்கா சொட்டி. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
துவக்கத்தில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனைக்கா கடந்த சில வருடங்களாக கிளுகிளுப்பாக வேடங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இவரை ஒரு இடத்தில் பார்த்து இவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார்.
அப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் அனைக்கா. தமிழில் காவியத்தலைவன், செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாவே படு கவர்ச்சிதான். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டுவது இவரின் ஸ்பெஷல் அயிட்டம் ஆகும்.
இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.