சைனிங் உடம்பு வெறியேத்துது!.. சலிக்காம காட்டி இழுக்கும் அனைக்கா சொட்டி

by சிவா |
anaika
X

anaika

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. இவருக்கு மாடல் அழகி ஆக வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை.

ஒரு ஷாப்பிங் மாலில் இவரை பார்த்த இயக்குனர் ராம்கோபால் வர்மா அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து அவர் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார்.

anaika

அதன்பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் படம் மூலம் அறிமுகமானார்.

இதையும் படிங்க: இசையமைப்பாளர் எல்லாம் பாடுனா எப்படி வெளங்கும்!.. அனிரூத்தை தாக்கி பேசிய பிரபல பாடகர்…

anaika

அதன்பின் சில படங்களில் நடித்தார். போதையேத்தும் கண்கள், வாளிப்பான உடம்பு, சுண்டி இழுக்கும் உதடு என அனைக்காவின் தோற்றம் கிக் ஏத்தியதால் அவருக்கு கிளுகிளுப்பான வேடங்களே தேடி வந்தது.

anaika

சந்தானம் நடித்த பாரிஸ் செல்வராஜ் படத்திலும் நடித்திருந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். இது எல்லாவற்றையும் விட சைனிங் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

anaika

இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் பளபள உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

anaika

Next Story