Connect with us
anaika sotti

Entertainment News

இவ்வளவு பக்கத்துல காட்டினா நாங்க காலி!.. முன்னழகை முழுசா காட்டும் அனைக்கா…

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. ஒரு மாலுக்கு சென்றிருந்த போது பாலிவுட்டில் அதிரடி படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மா படத்தில் கண்ணில் பட்டார்.

anaika

அப்போது அவர் இயக்கவிருந்த புதிய படத்தில் அனைக்காவை நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் சில ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் காவியத்தலைவன் படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் செம போத ஆகாத உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். கிக் ஏத்தும் லுக் விடுவார் என்பதால் இவருக்கு ஒருமாதிரி கில்மா வேடங்களிலேயே இயக்குனர்கள் நடிக்க வைக்கின்றனர்.

anaika

இவரும் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், தமிழ், ஹிந்தி என இரண்டிலும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anaika

அந்தவகையில், முன்னழகை தூக்கலாக காட்டும் கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.

anaika

google news
Continue Reading

More in Entertainment News

To Top