Home > Entertainment News > இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!.. முன்டா பனியனில் கும்முன்னு காட்டும் அனைக்கா...
இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!.. முன்டா பனியனில் கும்முன்னு காட்டும் அனைக்கா...
by சிவா |
X
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. பாலிவுட்டில் கேங்கஸ்டர் திரைப்படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மாவின் கண்ணில் படவே ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக அறிமுகமாகி கோலிவுட்டிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் செம போத ஆகாத, கீ, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்தார்.
பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதோடு, கிளுகிளுப்பு உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு மாலுக்கு சென்ற அனைக்கா அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.
Next Story