Home > Entertainment > இந்த ஜாக்கெட்டு பாதியத்தான் மறைக்கும்!..கூச்சப்படாம காட்டும் அனைக்கா சொட்டி...
இந்த ஜாக்கெட்டு பாதியத்தான் மறைக்கும்!..கூச்சப்படாம காட்டும் அனைக்கா சொட்டி...
by சிவா |

X
anaikaa soti
தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் அனைக்கா சொட்டியும் ஒருவர். இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். பாலிவுட் மற்றும் டோலிவுட் பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மூலம் நடிகையானவர் இவர்.

anaika
அதன்பின் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில், காவியத்தலைவன் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

anaika
அதன்பின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி செக்ஸி லுக் விட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

anaika
ஒருபக்கம், அரைகுறை உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

anaika
இந்நிலையில், முன்னழகை பாதி மறைக்கும் ஜாக்கெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

anaika
Next Story