இப்படி காட்டினா வேலை ஓடாது செல்லம்!..முண்டா பனியனில் மூடேத்தும் அனைக்கா...

X
நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் அனைக்கா சொட்டி. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
கிளுகிளுப்பாக வேடங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இவரை அறிமுகம் செய்தார்.
தமிழில் காவியத்தலைவன், செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாவே படு கவர்ச்சிதான். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டுவது இவரின் ஸ்பெஷல் அயிட்டம் ஆகும்.
இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

anaikaa
Next Story