Connect with us
banner

இவ்ளோ க்ளோசப்புல காட்டுனா எங்க கதி?!…கூச்சப்படாம மனச காட்டும் பிரபல நடிகை…

anaikaa

Entertainment News

இவ்ளோ க்ளோசப்புல காட்டுனா எங்க கதி?!…கூச்சப்படாம மனச காட்டும் பிரபல நடிகை…

தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் படத்தில் அறிமுகமானவர் அனைக்கா சொட்டி. நடிகை மற்றும் மாடல் என வலம் வருகிறார். தமிழ்,தெலுங்கும், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

anaika

இயக்குனர் ராம்கோபால் வர்மா இவரை பார்த்துவிட்டு தனது படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால், அனைக்காவுக்கு விருப்பமில்லை. ஆனால், அவரை ஒத்துக்கொள்ள வைத்த தனது சத்யா-2 படத்தில் நடிக்க வைத்தார்.இப்படித்தான் இவரின் திரைப்பயணம் துவங்கியது. செம போதை ஆகாதே, கீ,பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

anaika

இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

anaika

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை அப்படியே காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

anaika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top