
Cinema News
என்ன அந்த இடம் ஃபிளாட்டா இருக்கு? அத கொஞ்சம் பெருசு பன்னு… ரசிகர்களின் பச்சையான கமென்ட்டால் அழுது புலம்பிய நடிகை….!
திரையில் ஜொலிக்கும் நடிகைகளின் உடல் அங்கங்களை ரசிகர்கள் வர்ணிப்பது மட்டுமல்லாமல் சில சமயங்களில் எல்லை மீறி கொச்சையான கமென்ட்களையும் செய்து வருகிறார்கள். இதனால் பல நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வரிசையில் ஒரு பாலிவுட் வாரிசு நடிகை மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல பாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே தான். தந்தை ஒரு நடிகர் என்பதால் தானும் சினிமாவுக்கு சென்று விட கூடாது என்பதில் உறுதியாக இருந்த அனன்யா பாண்டே கரண் ஜோஹரின் கட்டாயத்தில் தான் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அனன்யா பாண்டே நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் தான் சந்தித்த சில மோசமான அனுபவங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “ஆரம்பத்தில் ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்க. உடல் எடையை கொஞ்சம் கூட்டுனா நல்லா இருக்கும் என்றார்கள்.
மேலும் சிலர் கொஞ்சம் எல்லை மீறி உங்க மார்பகம் ஃபிளாட்டா இருக்கு அதை கொஞ்சம் பெரிதாக்கினால் எடுப்பாக இருக்கும் என்று மிகவும் பச்சையாக கூறினார்கள். அதேபோல் முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளுமாறு கூறினார்கள்.
ஒவ்வொருவருக்கும் தங்கள் உடம்பை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். மற்றவர்கள் வந்து கண்டபடி எல்லை மீறி அட்வைஸ் செய்வது ஏற்புடையது அல்ல. இதையெல்லாம் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை” என அனன்யா அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.