சப்பி போட்ட மாம்பழம்... இதெல்லாம் இங்க செட் ஆகாது? பாலிவுட் நடிகை கிண்டல் செய்யும் கோலிவுட் ஃபேன்ஸ்!

ananya dp
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

ananya
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை அனன்யா பாண்டே. பிரபல நடிகர் சங்கி பாண்டேயின் மகளான இவர் 2019 ஆம் ஆண்டில் வெளியான காதல் திரைப்படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் நகைச்சுவைப் படமான பதி பத்னி அவுர் வோ ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ananya1
அதுமட்டுமல்லாது ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக, இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக Liger என்கிற பபிடத்தில் நடித்துள்ளார்.

ananya 2
இதையும் படியுங்கள்: 16 வருஷமா சிம்பு மேல செம லவ்வு!….பகீர் கிளப்பும் இன்னோரு சீரியல் நடிகை…..

ananya3
இப்படம் வருகிற ஆகஸ்ட் 25மத்தேதி வெளியாகிறது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அனன்யா பாண்டே கவர்ச்சி மஞ்சள் உடையில் கிளாமர் காட்டி நெட்டிசன்கள் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சைஸ் ஜீரோ லுக் தென்னிந்தியாவில் ஒர்கவுட் ஆகாது என கூறியுள்ளனர்.