மேடையில் கூல் சுரேஷ் பலவந்தமாக மாலை போட அங்கேயே கோபத்தில் கொந்தளித்து அந்த விவகாரத்தை பெரிய சர்ச்சையாக்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கூல் சுரேஷ் சரக்கு ஆடியோ லான்ச் விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சென்ற நிலையில், ஐஸ்வர்யா என்ன பண்ணுறாரு என நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கும் ஸ்டில்லை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாட்டுப் பொங்கலா இல்லை புலி பொங்கலா!.. ஒரே புலி படமா போட்டு சாகடிக்கிறாங்களே!..
சமீபத்தில் நடந்த கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா கலந்து கொண்ட நிலையில், இளைஞர் ஒருவர் அத்துமீறி ஐஸ்வர்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை வெடித்தது.
அந்த நபரை அங்கேயே பிடித்து செருப்பால அடிப்பேன் நாயே என அடித்து துவம்சம் செய்து விட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில், தற்போது ஜாக்கெட் அணியாமல் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: நிஜமாவே இதுதான் இட்லி துணி!.. பலான போஸ் கொடுத்த பாபநாசம் பாப்பா.. பார்த்தாலே பதறுதே!..
சிறு பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களுக்கு எல்லாம் தொகுப்பாளினியாக சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஐஸ்வர்யா ரகுபதி சினிமாவில் நடிக்க தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் ஐஸ்வர்யாவுக்கு குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…