கோவா ஸ்டைல்...! ஒரே துணியில் ஒட்டு மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுக்கும் கிகி...

by Rohini |   ( Updated:2022-09-17 10:21:04  )
kiki_main_cine
X

பிரபலமான பெண் ஆங்கர்களில் ஒருவரான தொகுப்பாளினி கிகி விஜய் தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பரீட்சியமனார்.

kiki1_cine

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கிகி தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான சந்தனு பாக்கியராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

kiki2_cine

இருவரும் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

kiki3_cine

இந்த நிலையில் கோவா ஸ்டைலில் ஒரே ஒரு துணியால் ஒட்டு மொத்த அழகையும் மூடி காட்டி போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் கிகி.

kiki4_cine

Next Story