நீ கடைல இருக்க வேண்டிய பொம்மை!. பாபி டால் உடையில் கிறங்கடிக்கும் நட்சத்ரா!..

nakshathra
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகையும் டிவி ஆங்கருமான நட்சத்ரா. சன் டிவியில் நீண்ட ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்தார்.

nakshathra
அதன் பிறகு சன் டிவியில் ஒரு சீரியலிலும் நடித்தார். இப்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

nakshathra
அதுபோக அவ்வப்போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். திருமணமானாலும் இன்னும் அதே துள்ளலுடன் இவர் காட்சியளிக்கிறார்.

nakshathra
அவ்வப்போது கணவருடன் இன்பச்சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். மேலும் விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.

nakshathra
இந்த நிலையில் ரெட் கலர் நிறத்தில் பாபி டால் உடையில் பார்க்கவே ஒரு அழகான பொம்மை போன்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறார்.