அந்த இடத்தில் உட்காந்து ஷோ காட்டும் விஜய்டிவி பிரபலம்...! வீடியோ போட்டு வாய்பிளக்க வைக்கிறீங்களே...
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன் சமீப காலமாக இன்ஸ்டாவில் புதுபுது வீடியோக்கள், புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்கள் மட்டுமில்லாது அப்போட்டியில் கலந்து கொண்டோரையும் ரசிக்க வைக்கிறது.
எதார்த்தமாக இவர் விடும் கவுண்டர் கூட இருப்பவர்களை லொல் என சிரிக்க வைக்கிறது. நையாண்டி, நக்கல் என அள்ளி தெறிக்க விட்டு கொண்டிருக்கிறார். இவர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் ஏகொ ஓகோ என பேசப்பட்டது.
அதன் பிறகு வெள்ளித்திரையில் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டதில் அந்த் அளவுக்கு இடம் கொடுக்க வில்லை. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படிங்களேன்: கொஞ்சி கொஞ்சி ரீல்ஸ் போட்டு லைக்ஸ் அள்ளும் டிவி நடிகை!!
இந்த நிலையில் பைக்கில் புது விதமாக ரைடு ஒன்னு நடத்தியுள்ளார். அதில் வித்தியாசமாக் உட்காந்து பைக் ஓட்டுவது போல வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோ இதோ : https://www.instagram.com/reel/CcMw4KyIDbw/?utm_source=ig_web_copy_link