கைய எடுத்துறாத செல்லம்!..மானம் போயிடும்!.. துணிய வச்சி மறச்ச ஆண்ட்ரியா…
வெஸ்டர்ன் இசையில் ஆர்வம் ஏற்பட்டு சிறு வயது முதல் அதில் பயிற்சி எடுத்தவர் ஆண்ட்ரியார். ஒரு மேடைப்பாடகி ஆக வேண்டும், பல நாடுகளுக்கும் சென்று ரசிகர்கள் முன் பாட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது.
ஆனால், சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கவே அதை பயன்படுத்தி பிரபலமானார். இவர் பாடும் பாடல்களுக்கு வெஸ்டர்ன் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
எனவே, அஸ்க்கி குரலில் பல பாடல்கலை பாடி ரசிகர்களை சூடேத்தினார். அப்படியே திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். இதில், விஸ்வரூபம், அரண்மனை, அரண்மனை 3, துப்பறிவாளன், வட சென்னை போன்ற படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
சினிமா புகழை பயன்படுத்தி தொடர்ந்து வெளிநாடுகளில் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். நடிப்பது, சினிமாவில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது, மற்ற நடிகைகளுக்கு குரல் கொடுப்பது, மாடலிங் செய்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
மேலும், விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் உள்ளாடை ஏதுமின்றி நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தியுள்ளார்.