Categories: latest news

சும்மா சுள்ளுன்னுனு ஏறுது… மாலத்தீவு கடலில் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்ரியா!

பின்னழகு கவர்ச்சியில் பீலிங்ஸ் ஏத்திய ஆண்ட்ரியா!

வெஸ்டர்ன் பாடல் பாடி அசத்தும் சென்னை பெண்ணான ஆண்ட்ரியா ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். நல்ல உடல் தோற்றம் அழகு என வசீகரிக்கும் ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து திறமையான நடிகையாக அறியப்பட்டார்.

andrea

இதையும் படியுங்கள்: முதுகு அழகு மூச்சு முட்டுது… திரும்பி காட்டி மனச திருட்டீங்க!

தொடர்ந்து மங்காத்தா , விஸ்வரூபம் , தரமணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாலத்தீவு கடலில் முதுகுப்புற கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த மழைக்கு அதுவும் இப்படி ஒரு கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் இஷ்டம்போல் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by
பிரஜன்