Categories: Entertainment News

கும்முனு குளியல் போட்ட ஆண்ட்ரியா… வைரலாகும் பாத்ரூம் புகைப்படம்!

குளியல் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேத்திய ஆண்ட்ரியா!

ஹாட் நாயகியாக, சிறந்த பாடகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

andrea 1

இதையும் படியுங்கள்: பில்கேட்ஸை ஃ பாலோ செய்கிறாரா தனுஷ்.! விவாகரத்து பின்னணியில் பகீர் பின்னணி.!

andrea 1

இதனிடையே திரைப்படங்களுக்கு பாடல்களும் பாடி அசத்தி வருகிறார். மிகச்சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனித்துவமான நடிப்பால் கோலிவுட் மார்க்கெட்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

andrea

இந்நிலையில் தற்போது பாத் டப்பில் குளியல் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை மூடுத்தியுள்ளார்.

Published by
பிரஜன்