இழுத்து ஒரு உம்மா கொடுக்கட்டுமா...? சிவந்த உதட்டை காட்டி கிறங்க வைத்த ஆண்ட்ரியா!

by பிரஜன் |   ( Updated:2022-01-26 05:00:04  )
Andrea
X

Andrea

அழகிய உதட்டை காட்டி ரசிகர்களை நச்சுனு கட்டி இழுத்த ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவின் ஹிட் ஹீரோயின்களில் டாப் இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி கோலிவுட் சினிமாவில் தடம் பதித்தார்.

andrea

நடிப்பதோடு மட்டுமில்லாமல் அழகிய நடிகை, சிறந்த பாடாகி, செம மாடர்ன் பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். இவரது திறமையான நடிப்பை கண்டு இயக்குனர் போட்டுப்போட்டு வாய்ப்புகள் கொடுப்பார்கள்.

andrea

andrea

இதனிடையே வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போஸ் கொடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்களை வெளியிட்டு பசங்களை மயக்குவார்.

இதையும் படியுங்கள்: குமுதா சும்மா கும்முன்னு இருக்க!.. நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை…

andrea2

andrea2

இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் செரி உதட்டை காட்டி ரசிகர்களை காட்டி இழுத்துள்ளார். அந்த உதடு சும்மா ஜிவ்வுன்னு ஆள இழுக்குது என நெட்டிசன்ஸ் உருகி வழிந்து கமென்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.

Next Story