Connect with us

Entertainment News

செம ஃபீஸ்… ஒல்லி பெல்லி அழகில் ஆள மயக்கும் ஆண்ட்ரியா!

ஷைனிங் சில்க் உடையில் செம கிக்கு ஏத்தும் நடிகை ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் மாடர்ன் அழகியாகவும் ஸ்டைலிஷ் ஹீரோயினாகவும் பெயர்கெடுத்தவர் நடிகை ஆண்ரியா. இவர் “பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஹீரோயினாக தடம் பதித்தார். இதற்கிடையே வெஸ்டர்ன் சாங் பாடி எல்லோரையும் மெய்மறக்க செய்திடுவார்.

andrea 1

andrea 1

அம்மணி தமிழ் சினிமாவில் பலவேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியிருகிறார். மேலும், ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

andrea 2

andrea 2

இதையும் படியுங்கள்:  கதை தான் எனது கதாநாயகன் ஹீரோக்கள் அல்ல என்று சொல்லி அடித்த இயக்குனர் இவர் தான்…!

andrea 2

andrea 2

இதனிடையே மாடர்ன் அழகில் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது அழகான புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஷைனிங் சில்க் உடையில் உடலை அழகிய கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top