மொத்தமா கழட்டிட்டேன் இது ஓகேவா!... ஆண்ட்ரியா கொடுத்த போஸில் ஆடிப்போன ரசிகர்கள்....
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.
அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: காட்டலன்னா உனக்கு தூக்கம் வராதா? இழுத்து கட்டி எடுப்பா நிறுத்திய சாக்ஷி!
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.