Connect with us
banner

கண்ணாடியே தெறிச்சிடும் போல! கிறங்கடிக்கும் அழகில் ஆண்ட்ரியா

andrea

Cinema News

கண்ணாடியே தெறிச்சிடும் போல! கிறங்கடிக்கும் அழகில் ஆண்ட்ரியா

பாடகியாகவும் நடிகையாகவும் பன்முக திறமை கொண்டவா் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானார். பல்வேறு சிக்கல்களை சிக்கி மனதளவில பாதிக்கப்பட்டு தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

andrea

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார்.

andrea

நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

andrea

தற்போது கண்ணாடி பக்கம் நின்று பக்கவாக லாங் கவுன் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பல்லி போல கண்ணாடியை ஓட்டி நின்று கொடுத்துள்ள இந்த போஸிற்கு அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top